Title: | Aasaikku Alavethu (Male Version) |
---|---|
Artist: | Armaan Malik |
Album: | Weapon |
Release Year: | 2024 |
Duration: | 2:39 |
Size: | 3.64 MB |
Source: | YouTube |
முடிவெல்லாம் மாயம் செய்தும்
இரவும் இங்கு விடியாது
கண்ணாடி கோப்பை கையில்
இன்பம் என்றும் புரியாது
விளையாடு உலகம் உண்டு
விதிகள் இங்கு கிடையாது
மோகம் மீறி தாகம் தீர
ஒன்றாய் கூடி கொண்டாடு
ஆசைக்கு அளவேது
இளமைக்கு முடிவேது
ஆசைக்கு அளவேது
இளமைக்கு முடிவேது
முடிவெல்லாம் மாயம் செய்தும்
இரவும் இங்கு விடியாது
கண்ணாடி கோப்பை கையில்
இன்பம் என்றும் புரியாது
விளையாடு உலகம் உண்டு
விதிகள் இங்கு கிடையாது
மோகம் மீறி தாகம் தீர
ஒன்றாய் கூடி கொண்டாடு
ஆசைக்கு அளவேது (ஆசைக்கு அளவேது)
இளமைக்கு முடிவேது (இளமைக்கு முடிவேது)
ஆசைக்கு அளவேது (ஆசைக்கு அளவேது)
இளமைக்கு முடிவேது (இளமைக்கு முடிவேது)
தடைகள் போட்டாலும்
காற்றோடு காற்றாவோம் கை கோர்த்து
தடை வந்தாலும் வெல்வோம்
ஒரு போதும் இனி நம்மை
வெல்ல ஆள் இல்லை செல்வோம்
உலகின் எல்லை இமை மூடாமல் நீ
இரவெல்லாம் விளையாடு
தடை போடாதே இங்கு
தனிமைக்கு இடம் ஏது
குற்றங்கள் கூறாதே
முடிவில்லா சொர்கம் கண் முன் காண்கிறோம்
ஆசைக்கு அளவேது
இளமைக்கு முடிவேது
ஆசைக்கு அளவேது
இளமைக்கு முடிவேது